பிரேசிலில் டெங்கு காய்ச்சலுக்கு 391 பேர் உயிரிழப்பு.

▪️ரஷ்யாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 15 பேர் உயிரிழப்பு என தகவல்.

▪️செங்கடலில் அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியளர்கள் ஏவுகணை தாக்குதல்.

▪️சீனா நிலக்கரி சுரங்க கிடங்கு இரிந்து விழுந்து விபத்து – இதுவரை 5 பேர் உயிரிழப்பு.

வெளிநாட்டு கடன்களிலிருந்து பாகிஸ்தானை மீட்போம் – பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சபதம்.