மகளிர் தினத்தையொட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து.

மகளிர் தின நாளில், தமிழ் மூதாட்டி ஔவையார் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மலர் வணக்கம் நிகழ்ச்சி

காலை 10.00 மணிக்கு சென்னை மெரினாவில் ஔவையாரின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அரசு மரியாதை..