“நிலுவையில் உள்ள ரூ.10.3 கோடி, நடப்பாண்டில் செலுத்த வேண்டிய 2.2 கோடியை சேர்த்து மொத்தம் ரூ.12.5 கோடி வரி செலுத்த வேண்டும்”

குறிப்பிட்ட அவகாசத்திற்குள் வரி செலுத்தவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – மாநகராட்சி எச்சரிக்கை