
6வது நாளாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஊழியர் உள்ளிருப்பு போராட்டம், ஊழியர்களில் சங்க பெயர் பலகை, கொடிகளை அகற்றியதால் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் தொடந்துள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் அமைக்க ஊழியர்கள் சங்க பலகை கொடியை வளாகத்தில் இருந்து அகற்றியதை கண்டித்து பூங்கா வாளாகத்தில் 6 வது நாளாக ஊழியர்கள உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதல் மாடியில் உள்ள இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்ட நிலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.