அரியானா – பஞ்சாப் எல்லையான சம்பு பகுதியில் மீண்டும் பதற்றம்

இரும்பு தடுப்புகளை கடக்க முயன்ற விவசாயிகளை தடுக்க முயன்ற காவல்துறை

கண்ணீர் புகை குண்டு வீச்சில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளும் விவசாயிகள்

முழு பாதுகாப்பு கவசங்களை அணிந்தபடி விவசாயிகள் போராட்டம்

சம்பு பகுதியில் 1,200க்கும் மேற்பட்ட டிராக்டர்களுடன் முகாமிட்டுள்ள விவசாயிகள்