அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூவுக்கு
சேலம் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாச்சலம் நோட்டீஸ்

கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி அவதூறு கருத்துகள் கூறியதாக வக்கீல் நோட்டீஸ்

ஏ.வி.ராஜூவின் கருத்து தனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது – வெங்கடாச்சலம்

“24 மணி நேரத்தில் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்காவிட்டால் ஏ.வி.ராஜூ மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்”

அவதூறு பேச்சால் நான் மட்டுமின்றி தனது குடும்பத்தினரும் மனரீதியாக பாதிப்பு – வெங்கடாச்சலம்