
எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையம் மற்றும் பார்கின்சன்ஸ் ரிசர்ச் அலையன்ஸ் ஆஃப் இந்தியா (PRAI) கோண்டாபூர், தெலுங்கானா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதில் எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் இணை வேந்தர் (அகடமிக்) டாக்டர் பி.சத்தியநாராயணன், எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் இணை துணை வேந்தர் ஏ.ரவிக்குமார் (வலது), மற்றும் பேராசிரியர் ரூபம் போர்கோஹைன், (இடது) இந்திய பார்கின்சன் ஆராய்ச்சி கூட்டணியின் (பிஆர்ஏஐ) இயக்குனர் உடனிருந்தனர்
