தன்னுடைய டிரேட்மார்க் BGM போட்டு மைதானத்துக்குள் நுழைந்ததால், அல் நாசர் அணி வீரர் ரொனால்டோ உட்பட அனைத்து வீரர்களும் ரசிகர்களும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியமடைந்தனர்.