2004 – 2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார கொள்கைகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை.

2008ம் ஆண்டு நிகழ்ந்த உலக பொருளாதார மந்த நிலையின் போது இந்தியா மோசமாக பாதிக்கப்படவில்லை எனவும் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சி பொறுப்பேற்கும் போது, பொருளாதாரம் நொடிக்கும் நிலையில் இருந்தது – வெள்ளை அறிக்கை.

வாரக்கடன்கள் காரணமாக வங்கிகளும் பலவீனமாக இருந்தன என வெள்ளை அறிக்கையில் தகவல்;

காங். ஆட்சியில் எடுக்கப்பட்ட பொருளாதார முடிவுகள், பொருளாதார நிலை குறித்து அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.