
நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக சித்தராமையா குற்றச்சாட்டு.
போராட்டத்தில் ஈடுபடும் காங்கிரசை கண்டித்து, பாஜக எம்.பி.க்கள் போராட்டம்.
ஒதுக்கிய நிதியை முறையாக பயன்படுத்தவில்லை என, பாஜக குற்றச்சாட்டு.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு பாஜக எம்.பி.க்கள் போராட்டம்.
ஜந்தர் மந்தரில் காங்கிரசும், காங்கிரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் பாஜகவும் போராட்டம்.