வாஸ்து படி, வாழை மரத்தை வீட்டின் வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும். தென்கிழக்கு, தெற்கு அல்லது மேற்கு ஆகிய திசையில் வைக்கக் கூடாது. வீட்டின் பிரதான வாசலில் வாழைமரம் மறைக்காமல் இருக்க வேண்டும். வாழைமரம் வைத்துள்ள இடத்தை எப்போதுமே தூய்மையாக வைத்திருக்கிற வேண்டும். பௌர்ணமி, அமாவாசை நாட்களில் வாழை மரங்களை மறந்தும் வெட்டக் கூடாது.