ஒரு பில்லியன் = 100 கோடி
596 x 100 = 59 ஆயிரத்தி 600 கோடி டாலர்

அதை இந்திய மதிப்பில் கணக்கிட்டால்
47 லட்சத்து 68 ஆயிரம் கோடி ரூபாய்
அளவிற்கு அன்னிய நேரடி முதலீடு கிடைத்துள்ளது

அதே 10 ஆண்டுகளில் இந்தியா அரசு
வெளிநாடுகளில் இருந்து வாங்கியுள்ள
கடன் எவ்வளவு என்று பார்க்கலாமா !

30/11/2023 அன்று நிதியமைச்சகம்
கொடுத்துள்ள பதிலின் படி Rs.159.5 லட்சம் கோடி

1947 ம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து 2014 ஆண்டு வரையிலான
67 ஆண்டு காலத்தில் இந்தியா வாங்கியிருந்த மொத்த வெளிநாட்டு
கடன் தொகை Rs.58.6 லட்சம் கோடி மட்டுமே

2023 ஜூன் மாதத்தில் Rs.159.5 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது

அதாவது,
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் Rs.101 லட்சம் கோடி அன்னிய நாடுகளிடம் இருந்து கடனாக பெறப்பட்டுள்ளது

10 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து
இந்தியாவிற்கு வந்த முதலீடு –
ரூ.47 லட்சத்து 68 ஆயிரம் கோடி

அதே 10 ஆண்டுகளில் இந்தியா வாங்கியுள்ள கடன் ரூ.101 லட்சம் கோடி

இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது

30/11/2023 ம் தேதி நிதியமைச்சகம் கூறியுள்ள கணக்கின்படி பார்த்தால்
இந்தியர்களின் மீதான கடன் சுமை

2014 ல் ரூ.45,000

2023 ல் ரூ.1,12,000

அதாவது 266% மடங்கு கடன் ஒவ்வொரு குடிமகனின் மீதும் அதிகரித்துள்ளது.