மழை வெள்ள பாதிப்புகளை ஆராய்ந்த மத்திய அரசு குழு தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்திருந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் குற்றச்சாட்டு

மத்திய அரசு குழுவின் பாராட்டை பிரதமரை சந்தித்தபோது தமிழ்நாடு முதல்வர் எடுத்துக்கூறி இருந்தார்