தூத்துக்குடி ஏரல் பகுதியில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீட்பு.
3 நாட்களாக வெள்ளத்தில் சிக்கிய அமைச்சரை காவல்துறை, தீயணைப்பு மீட்புத்துறை பத்திரமாக மீட்டது.