தென் மாவட்டங்களுக்கு இன்று ஆம்னிபேருந்துகள் இயங்காது

தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு 300 ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகிறது.

இந்த 300 ஆம்னி பேருந்துகளும் இன்று நிறுத்தம்.