
வைகை அணைக்கு மூளை வைகை ஆற்றில் இருந்து 6,800 கனஅடி நீர் வரத்து;
முல்லை பெரியாறு அணையில் இருந்து 6,300 கனஅடி நீரும், போடி கொட்டக்குடி ஆற்றில் இருந்து 1,900 கனஅடி நீரும் வைகை அணைக்கு வந்து கொண்டிருக்கிறது;
அணையின் நீர் இருப்பு 4,753 மில்லியன் கன அடியாக உள்ள நிலையில், 3,169 கனஅடி நீர் வெளியேற்றம்