காயல்பட்டினத்தில் கடந்த 12 மணி நேரத்தில் 86 செமீ மழை கொட்டித் தீர்த்துள்ளது.
திருச்செந்தூரில் கடந்த 24 மணி நேரத்தில் 67 செமீ மழை பதிவாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரையில் 60 செமீ மழை பதிவாகியுள்ளது.