ஒன்றியக் குழு (Central Team) – களஆய்வு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று (13.12.2023) புதன்கிழமை மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றியக் குழுவினர் களஆய்வு மேற்கொள்கிறார்கள்.


வடக்கு குழு – North Team

காலை 10.30 மணி முதல் நண்பகல் 01.00 மணி வரை

(1) கீழ்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

(2) வில்லிவாக்கம் டாக்டர் அம்பேத்கர் நகர் ஜசிஎப் லிங்க் சாலை

(3) அம்பத்தூர் – தொழிற்பேட்டை, பாடி மின் துணை நிலையம்

(4) கொரட்டூர் – கழீவுநீர் உந்து நிலையம், வடக்கு பிரதான சாலை, ஆவின்

பிற்பகல் 02.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை

(5) ரெட்ஹில்ஸ் ஏரி

(6) சோழவரம் ஏரி

(7) ஆவடி – தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், பருத்திப்பட்டு

(8) பொன்னேரி – திருவொற்றியூர் – பொன்னேரி – பஞ்செட்டி சாலை, சுப்பாரெட்டிபாளையம், அத்திப்பட்டு புதூர் நகர், தட்டமஞ்சி, தச்சூர், அத்திப்பட்டு அனுபம்பட்டு கொசஸ்தலையாறு, சோமஞ்சேரி பிறளயம்பாக்கம் ஆரணியாறு, பழவேற்காடு, புலிகாட்



தெற்கு குழு – South Team

காலை 10.45 மணி முதல் நண்பகல் 12.45 மணி வரை

(1) தாம்பரம் மாநகராட்சி – பெரியார் நகர் நன்மங்கலம் ஏரி, சமத்துவ பெரியார் நகர், மூவேந்தர் நகர், பாரதியார் நகர், குட்வில் நகர்

(2) வரதராஜபுரம் – ராயப்பா நகர், மகாலட்சுமி நகர் பாலம், தாம்பரம் – முடிச்சூர் – ஸ்ரீபெரும்புதூர் சாலை

(3) பிள்ளைபாக்கம் – தாம்பரம் – முடிச்சூர் – ஸ்ரீபெரும்புதூர் சாலை

பிற்பகல் 01.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை

(5) குன்றத்தூர் – வேல் நகர், பிருதிவி நகர், செம்பரம்பாக்கம் உபரி Bund மாதா கல்லூரி அருகில், அமரம்பேடு

(6) நசரத்பேட்டை – யமுனா நகர்

(7) மாங்காடு – சக்தி நகர்

(8) பூவிருந்தவல்லி – அம்மா நகர்

(9) அயப்பாக்கம் – வீட்டுவசதி வாரிய பகுதி

(10) திருவேற்காடு – ஐசிஎல் காலனி நூம்பல்

(11) முகலிவாக்கம் – திருவள்ளுவர் நகர், மணப்பாக்கம் – முகலிவாக்கம் சாலை, பெல் நகர், காவ்யா கார்டன், ராமமூர்த்தி அவென்யூ