பிரதமரின் சூரிய வீடுகள் இலவச மின்சார திட்டத்தின் கீழ் வீடுகளில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு மாதம் 300 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்; இந்த திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகளில் வசிப்போர் பயன்பெறுவர்
-நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்