
சென்னையில் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய 24 மணி நேரமும் ஆவின் பால் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!
அம்பத்தூர், மாதவரம், அண்ணா நகர், பெசண்ட் நகர், அண்ணா நகர் கிழக்கு, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம், மயிலாப்பூர் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது!
ஆவின் பால், பால் பவுடர் மற்றும் பால் உப பொருட்கள் எப்போதும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு!