
ஐசிசி டி20 தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் உள்ள நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் லீக் சுற்றிலேயே வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளன.
சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாததால், 2026ல் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இந்த அணிகள் இழந்ததுள்ளன.
தகுதிச் சுற்று போட்டிகளில் விளையாடி வென்றால் மட்டுமே 2026 டி20 உலக கோப்பையில் விளையாட முடியும்.