அவர் என்ன வாக்குமூலம் அளிப்பார் என்று தெரியாமல் வாரிசு அமைச்சர் தவிப்பு.
போதை பொருள் கடத்தல் குறித்து அமீருக்கு தெரியும் என்று கைதான தி.மு.க. அயலக அணி நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
போதை பொருள் கடத்தி கிடைத்த பணத்தில் ஜாபர் சாதிக் எடுக்கும் சினிமாவை கிர்த்திகா உதயநிதி இயக்கி வருகிறார்.