
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் ஹால் டிக்கெட்டை வரும் 15ம் தேதி முதல்
dge.tn.gov.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவிப்பு.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கானத் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை 15.03.2024 அன்று பிற்பகல் முதல்
www.dge.tn.gov.in στη இணையதளத்திலிருந்து அந்தந்தப் பள்ளிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அரசு தேர்வுகள் இயக்ககம்