சிவகங்கை மாவட்டத்தின் பூர்விக 2ம் பகுதி பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 2000 கனஅடி நீர் 5 நாட்களுக்கு திறக்கப்படும் என அறிவிப்பு இதன் மூலம் 10531 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும்.