
சட்டப்பேரவை தலைவர் வலுக்கட்டாயமாக எங்களை வெளியேற்றி விட்டார் – ஈபிஎஸ்
விஷ சாராய விவகாரம் குறித்து பேச அனுமதி கோரினோம்
சபாநாயகரின் செயல் எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது
எதிர்க்கட்சி துணைத் தலைவர் மீதான நடவடிக்கை கண்டிக்கத்தக்கது
எங்களை அடக்கி ஒடுக்க முயற்சித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது
பரபரப்பான கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் விற்கப்பட்டிருக்கிறது – எடப்பாடி பழனிசாமி