விஷச்சாராய வழக்கில் மாதேஷ், சடையன் உள்பட 21 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெத்தனால் கலந்த சாராயத்தை மகள் வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாக சடையன் அளித்த தகவலை அடுத்து சோதனை நடத்தப்பட்டது.