பீர் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது, மது அருந்துபவர்களை ஊக்குவிப்பதற்காக அல்ல;

வியாபாரத்தை பெருக்குவது எங்களது நோக்கமல்ல;

எப்படியாவது மது விற்பனையைக் குறைக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்”

  • கோவையில் அமைச்சர் முத்துசாமி பேட்டி