“15ம் தேதி வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்பு”

வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளிலிருந்து வரும் 15ம் தேதி விலக வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்