வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் உயிரியல் பூங்கா அருகே கேளம்பாக்கம் நோக்கி சென்ற டாரஸ் லாரி பழுதாகி சாலையின் நடுவே நிர்பதால் பின் வரும் வாகனங்களும், அதனை தொடர்ந்து சென்னை திருச்சி தேசிய்ம் நெடுஞ்சாலையிலும் 2 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் நின்றுள்ளது.

டாரஸ் லாரியை அகற்றும் முயற்சியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.