ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தனது கட்டணங்களை உயர்த்தி அறிவிப்பு.

ஜூலை 3ம் தேதியில் இருந்து கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

10% முதல் 20% வரை கட்டணங்களை உயர்த்தியுள்ளது ஏர்டெல்.