“தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய யாரும் அழுத்தம் தரவில்லை”

“கட்சி சார்பில் உழைக்க வேண்டும் என்பதற்காக பதவி விலகினேன்”

“கட்சி பதவிக்காக பேரம் பேசும் பழக்கம் எனக்கு இல்லை”

“எனது முழு கவனமும் அரசியலில் தான் உள்ளது, கட்சிக்காக பணியாற்றுவதே முழு திருப்தி”