நாமக்கல், ராசிபுரம் அருகே மல்லூரில் வாகன தணிக்கையின் போது ரூ.8.78 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பறிமுதல்

13 கிலோ தங்கம் மற்றும் 33 கிலோ வெள்ளி நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.