ஜெயிலர் படம் மூலம் 22 நாட்களில் 625 கோடி ரூபாய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்ததால் லாப பகிர்வு தொகையாக ரூ. 100 கோடிக்கான காசோலையை ரஜினிக்கு கலாநிதிமாறன் வழங்கியதாக தகவல்.

ஏற்கனவே இந்த திரைப்படத்திற்காக ரஜினி ஊதியம் ரூ. 110 கோடி பெற்றார். தற்போது ரூ. 100 கோடி கிடைத்ததால் ஜெயிலர் படத்தில் நடித்ததற்காக மொத்தம் 210 கோடி ரூபாய் ரஜினிக்கு கிடைத்ததாக தகவல்.