மத்தியபிரதேசம்: பெதுல் மாவட்டத்தில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீக்கிரை

பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் சென்ற பேருந்து
கோலா கிராமம் அருகே தீவிபத்தில் சிக்கியது;

தீப்பிடித்த பேருந்தில் இருந்து கண்ணாடியை உடைத்து வாக்குச்சாவடி ஊழியர்கள் காயமின்றி தப்பினர்.