மேடவாக்கம் அடுத்த அரசன்கழனி பகுதியில் அமைக்கப்பட்ட மழைநீர் முடுகால்வாயில் ஆட்டோ ஓட்டுனர் உள்ளிட்ட மூன்று பேர் விழுந்து லேசானகாயம், விழுந்த மூன்று பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் நீரில் சிலமணி நேரம் மிதந்த ஆட்டோவை அங்குள்ள பணியளர்கள் மீட்டனர்.

கால்வாயில் ஒரு பகுதி திறந்துவைக்கப்பட்டதால் ஆட்டோ கவிந்து விபத்து ஏற்பட்டுள்ளது..