புழல் ஏரியில் இருந்து 2வது நாளாக 2000 கனஅடி உபரிநீர் வெளியேற்றம். நீர்இருப்பு 3006 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 985 கனஅடியாக அதிகரிப்பு. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றம்.

சோழவரம் ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு வெளியேற்றப்படும் உபரிநீர் 350 கனஅடியில் இருந்து 600 கனஅடியாக அதிகரிப்பு. நீர்இருப்பு 816 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 242 கனஅடியாக சரிவு.

கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 470 மில்லியன் கனஅடியாக உள்ளது.