
இதயம் பலவீனமானவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதோடு அன்றாடம் காலையில் எழுந்து புடலைக்கொடியின் இளந்தளிர் இலைகளைப் பறித்து சுத்தம் செய்து சாறாகப் பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதை ஒரு வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை என இரண்டு வேளை சாப்பிடுவதால் இதயம் பலம்பெறும்.
இதய நோயாளிகளின் 48 நாட்கள் தொடர்ந்து புடலங்காய் ஜீஸ் குடித்து வந்தால் உடல் நலம் பெறமுடியும்.