சேலம் வாழப்பாடி ஐ டி எப் சி ஊழியர், கூலித் தொழிலாளியிடம் அடாவடியாக கடனை வசூலித்து அத்துமீறல்,

கடன் பெற்ற தொழிலாளி வீட்டில் இல்லாததால் மனைவியை அழைத்துச் சென்று கெடுவிதித்த IDFC ஐடிஎப்சி

ரூபாய் 770 தவணையை செலுத்திய பிறகு கூலித் தொழிலாளி மனைவி விடுவிப்பு,

ஐ டி எஃப் சி வங்கி மீது கூலி தொழிலாளி கொடுத்த புகாரில் போலீசார் விசாரணை