இண்டியா கூட்டணி கட்சி எம்.பிக்கள் கூட்டத்திற்கு பின் அறிவிப்பு.
18 வது மக்களவையின் பிரதான எதிர்கட்சித் தலைவராக ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
10 ஆண்டுகளுக்குப்பின் அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சி அந்தஸ்து காங்கிரசுக்கு கிடைத்துள்ளது.