போடி அருகே கொட்டகுடி மலை கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பட்டா வழங்கிய இடத்திற்கு நிலம் வழங்கவில்லை என கூறி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.