
- 1925: இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் மனைவி பெண் குழந்தைகளுக்கு சொத்து உரிமை வழங்கப்பட்டது.
- 1929: குழந்தை திருமணத் தடைச் சட்டம் இயற்றப்பட்டது.
- 1955: திருமண சட்டப்படி பெண்களின் திருமண வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. (நாட் இம்பிளிமென்ட்டடு ஆஸ் ஆப் நவ்)
- 1956: வாரிசுரிமைச் சட்டம், பெற்றோர்களின் சொத்துக்களை அடைய பெண்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
- 1956: விதவைகள் மறுமணச் சட்டம், விதவைகள் மறுமணத்தை அங்கீகரித்து சட்டம்.
- 1961: மகப்பேறு நலச்சட்டம் – மகப்பேறு காலத்தில் பெண்கள் விடுப்பு எடுக்கவும் அக்காலத்தில் ஊதியம் பெறவும் உறுதி செய்யப்பட்டது.
- 1961: வரதட்சணை ஒழிப்புச் சட்டம் (1984-ல் திருத்தப்பட்டது) வரதட்சணை வாங்குபவர்களுக்கு சிறைத்தண்டனை.
- 1996: பெண்களை அநாகரிகமாகக் காட்டுவதை தடை செய்யும் சட்டம்.
- 1989: பெண்கள் வாரிசுரிமைச் சட்டம் – பெண்களுக்குப் பரம்பரை சொத்தில் சமபங்குரிமை.
- 1990: பெண்களுக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது.
- 1994: குழந்தை பிறப்புக்கு முன் பாலியல் பகுப்பாய்வு நுட்பங்கள் சட்டம் – பெண் சிசுவை கருவிலே அழிப்பதை தடுப்பதற்கான சட்டம்.
- 2005: குடும்ப வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு சட்டம். தீர்வு சட்டம்.
- 2013: பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, தடை,