
நேற்று இரவு பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்தவிலை குறைப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
சென்னையில் ஒரு லிட்டர்பெட்ரோல் ரூ.102.63க்கு விற்கப்பட்டது. இன்று 1.88 ரூபாய் குறைந்து 100.75க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கு விற்கப்பட்டது. இன்று 1.90 ரூபாய் குறைத்து ரூ.92.34க்கு விற்பனை செய்யப்படுகிறது.