புருவத்தில் உள்ள நரைமுடியை எளிதில் கருமையாக மாற்றலாம். இதற்கு பிளாக் டீ, பிளாக் காஃபியை நன்றாக கலந்து புருவத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, பஞ்சை வைத்து துடைக்கவும். அதன் பிறகு, தினமும் 2 முறை ஆமணக்கு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யைப் புருவத்தில் தடவி வந்தால் புருவம் கரு கருவென வளரும்.