புதுச்சேரியில் லாபத்தில் இயங்கும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.11,000 ஆயிரம் வரை தீபாவளி போனஸாக வழங்கலாம் என புதுச்சேரி அரசு அறிவிப்பு.

கருணைத்தொகை குறைந்தபட்சம் ரூ.7,000 வழங்கலாம் எனவும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது புதுச்சேரி அரசு.