சிவகங்கை என்ற கப்பல் விடப்படுகிறது.
கட்டணம் நாகையில் இருந்து யாழ்ப்பாணம் செல்ல 6600 ரூபாய் ஆகும்.

இதுவே இலங்கை பணமாக இருந்தால் மூன்று மடங்கு அதிக கட்டணம்.