சென்னையில் பின்னி மில் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்

தியாகராய நகர், நுங்கம்பாக்கம் பகுதிகளில் உள்ள கட்டுமான நிறுவன நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை