அதிமுகவை ஒருங்கிணைக்க அமித்ஷா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி. எனவே, நான் அவர்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறேன் என டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார்

ஏற்கனவே சசிகலாவும் ஓபிஎஸ் சும் அதே போலத்தான் பேசி வருகின்றனர்.

அடுத்து நாளை செங்கோட்டையன்
ஊடகர்களைச் சந்திக்க உள்ளார்.