பாலியல் புகாரில் சிக்கிய மண்ணடி காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி கைது.கொடைக்கானலில் தலைமறைவாக இருந்த பூசாரியை கைது செய்தது காவல்துறை மண்ணடி காளிகாம்பாள் கோவில் .பூசாரி கார்த்திக் முனுசாமி மீது டிவி தொகுப்பாளினி பாலியல் புகார் டிவி தொகுப்பாளினி புகார் குறித்து வழக்கு பதிவு செய்து பூசாரியை தேடி வந்த காவல்துறை பூசாரி கார்த்திக் முனுசாமி மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது விருகம்பாக்கம் மகளிர் காவல்துறை.