தமிழ்நாட்டைச் சேர்ந்த சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ், பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் இந்திய தடகள அணியில் இடம்பிடித்தனர்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வருகிற ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது