ஒரு ஆண்டில் மூன்று பேருக்கு பாரத ரத்னா வழங்கப்படுவது வழக்கம், ஆனால் வரவிருக்கும் தேர்தலை கருத்தில்கொண்டு ஐந்து பெயர்களை அரசு இந்த ஆண்டு அறிவித்துள்ளது. முன்னதாக அதிகபட்ச எண்ணிக்கையாக கடந்த 1999ஆம் 4 பேருக்கு பாரத ரத்னா விருத்து அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.